Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Subscribe now
Details page - Device banner - 894x1036

Business Administration in Tamil Literature

59 Ratings

4.3

Duration
22min
Language
Tamil
Format
Category

History

Mr. G.Gnanasambandan explains about the trade history that took place in our tamilnadu. Trade involves the transfer of goods from one person or entity to another, often in exchange for money. Economists refer to a system or network that allows trade as a market. An early form of trade, the Gift economy, saw the exchange of goods and services without an explicit agreement for immediate or future rewards. A gift economy involves trading things without the use of money. A gift economy or gift culture is a mode of exchange where valuables are not sold, but rather given without an explicit agreement for immediate or future rewards.It contrasts with a market economy, where goods and services are primarily explicitly exchanged for value received. Modern traders generally negotiate through a medium of exchange, such as money. As a result, buying can be separated from selling, or earning. The invention of money greatly simplified and promoted trade. Trade between two traders is called bilateral trade, while trade involving more than two traders is called multilateral trade. Please hear to this audio to learn, how trade happened in our tamilnadu, what is meant by "Pandaam Maatru Murai / BARTER" and get inspired by our great grand grand ancestors.

வணிகம் அல்லது வர்த்தகம் என்பது மனிதனது தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றும் இலாப நோக்குடைய அல்லது இலாப நோக்கற்ற ஒரு பொருளாதாரச் செயற்பாடு ஆகும். வணிகமானது பிரதானமான நான்கு வளர்ச்சி கட்டங்களின் கீழ் வளர்ச்சியுற்றது, 1. பண்டமாற்று முறை 2. பணமுறை 3. கைத்தொழில் புரட்சி 4. தகவல் தொழில்நுட்ப புரட்சி. பண்டமாற்று என்றால் ஒரு பொருளுக்காக இன்னும் ஒரு பொருளை பரிமாற்றி கொள்ளுதல். இது ஒரு பழங்கால செலாவணியாகும். உலகம் முழுவதும் பண்ட மாற்றுமுறை புழக்கத்தில் இருந்துள்ளது. அதாவது ஒரு கொத்து அரிசிக்கு ஒரு கொத்து பயறை பெற்றுக்கொள்ளலை எடுத்துக்காட்டாக கொள்ள முடியும். இதுவே ஆரம்ப காலத்தில் பின்பற்றப்பட்ட முறை ஆகும். இதன் முலம் வியாபாரம் தோற்றம் பெற்றது. பழங்காலத்தில் வாழ்ந்த தமிழர் அன்றாட தேவையான அரிசி, பருப்பு, உப்பு, பால், தயிர், மீன், இறைச்சி முதலிய பொருள்களை காசு கொடுத்து வாங்காமல் பண்டமாற்று செய்துகொண்டார்கள். அதிக விலையுள்ள பொருளைமட்டும் காசு கொடுத்து வாங்கினார்கள். பெரிய பட்டினங்களிலும், நகரங்கிளிலும் காசுகொடுத்து வாங்கும் முறை இருந்தபோதிலும் ஊர்களிலும் கிராமங்களிலும் பொதுவாக பண்டமாற்றே புழக்கத்தில் இருந்துள்ளது. மதுரை மாவட்ட கிராமங்களில் பண்டமாற்று முறை இப்போதும் நடைபெற்று வருகிறது. பண்டமாற்றுமுறையைப் பற்றி மேலும் முழுமையாக கற்றுக்கொள்ள எனது ஒலிப்பதிவை கேட்டு மகிழுங்கள். "தமிழ் இலக்கியங்கள் காட்டும் வணிகம்" பற்றி பேராசிரியர் முனைவர் கு ஞானசம்பந்தன் விரிவாக விவரிக்கிறார்.

Release date

Audiobook: 30 January 2022

Others also enjoyed ...

  1. கி.மு. கி.பி. / Ki.Mu.Ki.Pi மதன் / Madhan
  2. வந்தார்கள் வென்றார்கள் / Vandargal… Vendrargal! மதன் / Madhan
  3. Ungal Ennangal Tharum Abaara Vetri - Audio Book Dr. Udhayasandron
  4. உலகம் உன் வசம்! / Ulagam Un Vasam! சோம.வள்ளியப்பன் / Soma.Valliappan
  5. Life Of Ravana G.Gnanasambandan
  6. Indhiya Pirivinai Marudhan
  7. Ullangaiyil Udal Nalam B. M. Hegde
  8. Hitler- Sollappadatha Sarithiram Mugil
  9. Business Psychology Satheesh Krishnamurthy
  10. Irandam Ulaga Por Pa Raghavan
  11. Sathiya Sodhanai M.K. Gandhi
  12. Dollar Desam Pa Raghavan
  13. நோ ப்ராப்ளம் / No Problem! சிபி கே. சாலமன் / Sibi K. Solomon
  14. Marketing (Tamil) - Sandhai Nirvaagam Brian Tracy
  15. Kashmir Arasiyal Ayudha Varalaaru Pa Raghavan
  16. Chanakya Neeti B K Chaturvedi
  17. விடுதலைப் புலிகள் / Viduthalai Puligal மருதன் / Marudhan
  18. Marmayogi Nostradamus Karthik Sreenivas
  19. Brief Answers to the Big Questions (Tamil) - Aazhamaana Kelvigal Arivaarndha Badhilgal Stephen Hawking
  20. Elon Musk Karthik Sreenivas
  21. Nethaji Subash Chandra Bose Guhan
  22. Napoleon Vaazhkkai Varalaaru N. Chokkan
  23. Suseela MA Kalki
  24. Journey of Swami Vivekananda G.Gnanasambandan
  25. Chinnanchiru Pazhakangal James Clear
  26. சே குவேரா / Che Guvera : Vendum Viduthalai மருதன் / Marudhan
  27. "I CAN & I WILL" - Motivational Speech G.Gnanasambandan
  28. Agni Chiragugal - Wings of Fire APJ Abdul Kalam
  29. The Miracle Morning (Tamil) - Adhisayangalai Nigazhthum Adhikaalai Hal Elrod
  30. Sontha Kaal Sorgam N. Chokkan
  31. Personal Success (Tamil) - Thaninabar Vetri Brian Tracy
  32. அடுத்த விநாடி / Adutha Vinadi நாகூர் ரூமி / Nagore Rumi
  33. Emotional Intelligence – Idliyaga Irungal - Audio Soma Valliappan
  34. ரிஸ்க் எடு தலைவா! / Risk Edu Thalaivaa சிபி கே. சாலமன் / Sibi K. Solomon
  35. Vaiya Thalamai Kol Suki Sivam
  36. Neengal Sirandha Petrora? Suki Sivam
  37. Who Moved My Cheese? (English) - En Cheesai Nagarthiyadhu Yaar? Spencer Johnson
  38. Konjam Yosikkalame Sivasankari
  39. Thannambikkai Dr. M. Lenin
  40. Rajakesari Gokul Seshadri
  41. Manam oru Mandirasaavi Suki Sivam
  42. Sila Nerangalil Sila Manitharkal Jayakanthan

Ratings and Reviews

Reviews at a Glance

3.9

Overall rating based on 41 ratings

Others Describe This Book As

  • Sürükleyici

  • Duygusal

  • Romantik

Download the App to Join the Conversation and Add Reviews.