Step into an infinite world of stories
4.6
Personal Development
இந்த விநாடியில் நீங்கள் செய்யும் செயல்களின் விளைவே அடுத்த விநாடி உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. உங்களின் ‘இந்த விநாடி’ யை அர்த்தமுள்ளதாக்க இந்நூல் மிகச் சிறப்பாக உதவுகிறது. அதன் மூலம் உங்கள் அடுத்த விநாடி தொடங்கி வெற்றிப் பாதையில் நடைபோட வழிகாட்டுகிறது. தமிழில் இதுவரை வெளியான வெற்றி நூல்களின் வரிசையில் இது மிகவும் மாறுபட்ட ஒரு நூல். நம்பமுடியாத அளவுக்கு பிரமிப்பும் வியப்பும் ஊட்டும் உதாரணங்கள். படிக்கிற சிரமமே இன்றி குதிரையோட்டம் ஓடும் ரூமியின் பண்பட்ட எழுத்து நடை. ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு வெற்றிப் பாதையை அடையாளம் காட்டும் பணியில் இருந்த ரூமியின் இந்நூல், அவரது 25 ஆண்டு காலப் பேராசிரியர் பணியின் அனுபவச்சாறு.
Stop existing. Start living. Don’t drift aimlessly through life. Set goals for yourself and work systematically towards achieving them. Every wasted moment tends to swallow the next moment… and the next! People who set goals do not necessarily work towards them. They indulge in that popular pastime—procrastination, the thief of time. By postponing action, they postpone success; perhaps eliminate all chances of achieving it. It’s a strange paradox. All too frequently, men postpone tasks that hold the key to their progress and success. They wouldn’t do that, would they, if they knew that the seeds they sow this moment are the trees of tomorrow? When you recognize the significance, the vital importance of this moment, you begin your march towards success. Obstacles, problems, failures and losses—none of these can deter someone focused on the goals he has set for himself. They are all part of life, integral to the journey towards your objectives. However arduous the path may be, the single-minded pursuit of your goals will guarantee your ultimate triumph. These are not words of expert advice. Not some quick fire formula concocted by a street smart purveyor of magic potions. These are easy to execute, simple steps, daily, hourly rituals to be practiced by you. Nagore Rumi takes you through these steps in his inimitable, intimate style. And they are not textbook mantras, but the distilled wisdom of actual experience, real life success stories that will inspire you into action.
© 2007 Kizhakku Pathippagam (Audiobook): 9788183682091
Release date
Audiobook: 18 October 2007
English
India