Step into an infinite world of stories
Kollywood star couple Chithra and Madhusudhanan want to produce a movie with their son Srinath as the hero. They are in search for the right pair for Srinath on-screen. However when they finalise Julie as his reel-life pair, Srinath decides she would be his pair in real-life as well. What does Madhusudhanan do about this? Listen to Chinnanchiru Kiliye.
தமிழ் சினிமாவின் மிகப் பிரபலமான ஜோடி மற்றும் தம்பதி சித்ரா மதுசூதனன். இருபத்தைந்து வயதாகும் ஒரே மகனான ஸ்ரீநாத்தை கதாநாயகனாக வைத்து திரைப்படம் தயாரிக்க முடிவு செய்து பொருத்தமான கதாநாயகியை தேடுகிறார் மதுசூதனன். ரேஷன் கடையின் மிக நீண்ட க்யூவில் நின்ற ஜுலி பளிச்சென்று தென்படுகிறாள். ஜூலிக்கும் ஸ்ரீநாத்துக்கும் காதல் ஏற்பட மதுசூதனன் என்ன செய்கிறார்? கேளுங்கள் சின்னஞ்சிறு கிளியே!
© 2020 Storyside IN (Audiobook): 9789353985370
Release date
Audiobook: October 14, 2020
Listen and read without limits
Enjoy stories offline
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International