Step into an infinite world of stories
Industrialist Ramkumar - Swarna have twin girls - Ranjini and Krithika. Ranjini is brought up by her grandparents in their village with a lot of love and responsibility. Krithika is brought up in her parents' house by their cook Rajamma. Higher Education brings Ranjini home and the sisters have a lot of issues adjusting with each other. As they both settle down, a major twist happens in their life. What is it? Listen to Antha Maalai Mayakkam.
பெரிய தொழிலதிபர் ராம்குமார், ஸவர்ணா தம்பதிகளுக்கு ரஞ்சினி, கிருத்திகா என்ற இரட்டை பெண் குழந்தைகள். ரஞ்சினி கிராமத்தில் தாத்தா, பாட்டியுடன் ஆசை, பாசத்துடன், குடும்பப்பாங்காக வளர்க்கப்படுகிறாள். கிருத்திகா சென்னையில், பெற்றோரின் கவனிப்பின்றி, வீட்டில் சமையல் வேலை செய்யும் ராஜம்மாவிடம்தான் வளர்கிறாள். மேல் படிப்பிற்காக ரஞ்சினி அவளின் பெற்றோரிடம் வந்துவிடுகிறாள், தாத்தா, பாட்டியை பிரிய மனமின்றி.
முதலில் அக்கா, தங்கை இருவருக்கும் ஒத்துப் போகவில்லை. படிப்படியாக கிருத்திகாவை தன் வழிக்கு கொண்டுவந்துவிடுகிறாள் ரஞ்சினி. ரஞ்சினி கிருத்திகா இவர்களின் வாழ்க்கையில் ஒரு பெரும் திருப்புமுனை ஏற்படுகிறது! அறிந்து கொள்ள கேளுங்கள் அந்த மாலை மயக்கம்.
Release date
Audiobook: October 9, 2020
Listen and read without limits
Enjoy stories offline
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International