Pyramid Desangal Sivasankari
Step into an infinite world of stories
4.8
3 of 3
Non-Fiction
மஹாத்மா பிறந்த மண்ணில்கிடைத்த மிக வித்தியாசமான அனுபவங்களையும், விவரங்களையும் பற்றி விவரிக்கும் பயண நூல். சவுத் ஆப்ரிக்காவிலே இருக்கும் உலகத்துலேயே மிகப்பெரிய வைல்ட் லைப் சாங்க்ச்சுவரி என்று சொல்ல கூடிய க்ரூகர் பார்க்கிலே மூன்று நாள் தங்கிய அந்த அனுபவங்கள்.. எப்படி ஒட்டகச்சிவிங்கி குட்டி போடுவது, சிங்கம் எப்படி வேட்டையாடுகிறது இவையெல்லாம் பார்த்த அனுபவங்கள் இதிலே விவரிக்கப்பட்டுள்ளன. சவுத்ஆப்ரிக்கா நாட்டின் எழில் கொஞ்சும் இடங்களுக்கு மெய்நிகர் சுற்றுப்பயணம் செய்ய கேளுங்கள் மஹாத்மா பிறந்த மண்ணில்.
© 2021 Storyside IN (Audiobook): 9789354343117
Release date
Audiobook: 9 June 2021
English
India