Step into an infinite world of stories
கேசவன்,கமலா தம்பந்திகளுக்கு குழந்தையில்லை.எவ்வளவு சிகிச்சை பெற்றும் குழந்தைப்பிறக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர். கமலாவின் தம்பி பெரியண்ணனுக்கு இரண்டு குழந்தைகள்,அதில் ஒன்றை அக்காவிற்கு த்துக் கொடுக்க நினைக்கிறான். காரணம்,அக்காவிற்கு ஏகப்பட்ட சொத்துகள்,குழந்தையை தத்துக் கொடுத்து ,சொத்தை அடைய நினைக்கிறான். கேசவனோ வேறு முடிவை எடுக்கிறான். தேவாலயத்திலுள்ள குழந்தைகள் காப்பகத்திலிருந்து ஒரு பெண் குழந்தையை தத்து எடுக்கிறான்.
குழந்தையோடு மஞ்சரி என்ற பெண்ணும்,கேசவன் குடும்பத்தில் நுழைகிறான். "மஞ்சரியார்? "குழந்தை யாருடையது" ? வேறொரு இடத்தில் குழந்தை தத்து எடுத்ததை,தம்பி பெரியண்ணனுக்கு பிடிக்கவில்லை. குழந்தையை கடத்தி கொல்ல நினைக்கிறான். முடிவு குழந்தை உயிருடன் மீட்கப்பட்டதா? மஞ்சரி யார் என்பது தெரிந்ததா!
Release date
Ebook: 11 December 2019
English
India