உற்றோரும், மற்றோரும் வரன் சொல்லி நடந்தேறிய திருமணங்கள் மலையேறிவிட்டன. குறிப்பாக பெண்கள், தன வருங்காலக் கணவரைத் தேர்ந்தெடுப்பதில் பல்வேறு நிபந்தனைகளை விதிக்கின்றனர். ஆணோ, பெண்ணோ, இவர்கள் எதிர்பார்ப்புடன் கூடிய வாழ்க்கைத் துணையை தேட, பெற்றோர்கள், Matrimonial services, எனப்படும் திருமணத் தகவல் மையத்தின் உதவியை நாடுகின்றார்கள். விவாகமாலை எனப் பெயர் கொண்ட Matrimonial website, கற்பனைதான் என்றாலும், இந்த மையத்தின் செயல்பாடுகள், இப்படி ஒரு மையம் இயங்கினால் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என எல்லோரையும் ஏங்க வைப்பதாக இருக்கும், இரண்டு பெண்களின் திருமணங்களை இந்த வலையத்தளம் எவ்வாறு கையாண்டது என்பதை சுவைபட விளக்குகிறது இந்த நாடகம்.
Release date
Audiobook: 13 July 2023

Step into an infinite world of stories
Overall rating based on 8 ratings
Funny
Page-turner
Heartwarming
Download the app to join the conversation and add reviews.
Showing 5 of 8
Pradeep
13 Aug 2023
Must listen audiobook.
Uma
10 Aug 2023
Romba sumaar
Lalitha
9 Jan 2024
Good one for time pass👍🏻
Suresh
1 Jan 2024
Joyful listening
Karthik
31 Jan 2024
கல்யாண காமெடி நாடகம் 😄😄😄
English
India