Aalavaayan

163 Ratings

4.4

Duration
4H 50min
Language
Tamil
Format
Category

Fiction

Aalavaayan

163 Ratings

4.4

Duration
4H 50min
Language
Tamil
Format
Category

Fiction

Others also enjoyed ...

Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Subscribe now
Details page - Device banner - 894x1036
Cover for Aalavaayan
Cover for Aalavaayan

Ratings and reviews

Reviews at a glance

4.5

Overall rating based on 163 ratings

Others describes this book as

  • Heartwarming

  • Page-turner

  • Mind-blowing

Download the app to join the conversation and add reviews.

Most popular reviews

Showing 10 of 163

  • விஜய்

    21 Mar 2022

    Mind-blowing

    மாதொருபாகனின் தொடர்ச்சியாய் வந்திருக்கும் இக்கதை பெருமாள் முருகனின் மற்றொரு அற்புதப் படைப்பு. இதில் உள்ள கதையம்சத்தை 3 வரியில் சொல்லிவிடலாம். ஆனால் அதல்ல இக்கதையின் வீரியம். இதிலுள்ள பாத்திரப் படைப்புகள், அக்கால மக்களின் வாழ்க்கை, நம்பிக்கைகள், நெறிகள், நெறி மீறல்கள், அபிலாஷைகள், நல்ல, பொல்லாத மனசுகள், உணர்ச்சி வேகங்கள், நியாயங்கள், நியாயப் படுத்தல்கள் என்று ஆயிரம் இதில் இருக்கின்றன. சுவை குன்றாமல், தொய்யாமல், இழுக்காமல் அனைத்தையும் கொங்கு வட்டார மொழியில் அதன் கொச்சைகளையும் சேர்த்து வழங்கியிருக்கிறார் பெருமாள் முருகன்.தீபிகாவின் குரலையும், அதன் நடிப்பையும் பற்றி என்ன சொல்ல? கதைக்காக அவர் குரலை மட்டும் கொடுக்காமல் உயிரையே கொடுத்திருக்கிறார் என்றால் மிகையில்லை. ஒரு சென்னைப் பெண்ணான அவர், அந்தக் கொங்கு வட்டார வழக்கை உள்வாங்கிக் கொண்டு எத்தனை பிரமாதமாகச் செய்திருக்கிறார்! அவர் வாசிக்கும் கதைகள் எத்தனை விதமானவை! ஒரு பக்கம் தூய செந்தமிழில் கோகுல் சேஷாத்ரியின், சாண்டில்யனின் சரித்திரக் கதைகள், மறு பக்கம் லா ச ரா வின் பிராமண பாஷை, இன்னொரு பக்கம் சுஜாதாவின் ஜீனோவின் ரோபோ! அற்புதம்!

  • Monica

    31 Mar 2022

    Thought-provoking

    After mathorubagan my expectations were different in Alavayan. But surprisingly things took a turn for Ponna. There are some hard hitting truths about life in this book. Interesting chittapa character showing how there are people who wish to stand out of the crowd in every walks of life. As always this entire book got life from Deepika's voice. Sometimes I find myself observing how good her voice acting is and forgetting to listen to the story. Then I rewind back😁

  • Kamalraj

    1 Oct 2022

    Mind-blowing

    கதையின் போக்கு பெருமாள் முருகனின் தோய்வில்லா நடை,ஆனால் தீபிகா அவர்களின் குரல் ஏற்ற இறக்கம் அபாரம் !

  • Janani

    31 Mar 2022

    Heartwarming
    Thought-provoking

    Superb story woven by author Perumal Murugan. The Thondupatti village, neighborhood, culture of the community, local dialects - makes this novel an interesting read. Deepika Arun voice is captivating. She is able to grasp the rural and Kongu slang and brought about the nuances of the same in excellent manner. Truly she is gifted and contributing for interest of many people like me towards audio stories. Kudos and keep rocking !!😀👌

  • Saraswathi

    26 Mar 2022

    Page-turner
    Inspiring
    Motivating

    Interesting story... Most beautiful Narration... Waiting for the next part... Akka Yavana Rani novel eipo upload panuviga... Unga voice la antha novel kekurathuku romba nalla erukum plz akka antha novel unga voice la poduga...

  • Srinithya

    9 Mar 2022

    Heartwarming
    Thought-provoking
    Mind-blowing

    The wait for Mathorubagan sequel is over. Perumal Murugan's writing was awesome. The voice consistency of Deepika Arun no doubt she did excellent job and can have the connectivity with the previous book. Slang of Native language are too good. I paused in some places which were heart warming and heavy at some places. Good Job... Waiting for another sequel Ardhanaari...

  • sundara

    12 Jan 2023

    Heartwarming

    புத்தகம் படிக்க நேரமில்லை என்பவர்களுக்கு ஸ்டோரிடெல் ஒரு வரப்பிரசாதம் இரண்டு வருடங்களாகிறது வேலை பார்த்துக்கொண்டே காதில் ஹெட்போனுடன் நாள் முழுவதும் கேட்கிறேன் குறிப்பாக தீபிகா அருண் அவர்களின் உயிரோட்டமான குரலில் தேடித்தேடி கேட்கிறேன் இந்நாவல் களிலும் கிராமத்து பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார் திடீரென்று அவர் ஐயோ என்று கத்தும்போது திடுக்கிட்டு போகிறேன் இந்த உயிரோட்டம் புத்தகத்தில் வராது அருமை ஸ்டோரிடெல் லுக்கு நன்றி

  • senthil

    24 Mar 2022

    Heartwarming

    அருமை சகோ.., பெருமாள் முருகன் அவர்கள் எழுத்தும் தங்களின் கதயாடலும் மிக மிக அருமை. என்னை தொண்டுப்பட்டிக்கே கொண்டு சென்று விட்டீர்கள்.மனம் காளியுடனும் பொன்னாள்,வெங்காயீ,சீராயீ, மற்றும் நல்லான்‌‌ சித்தப்பாவுடனுமே சென்று விட்டது.சகோ, எழுத்தாளர் இமயம் அவர்களின் நாவல்களையும் ஒலிப்புத்தகமாக ஆக்கினால் நன்றாக இருக்கும். விரைவில் இமயம் அவர்களின் நாவல்களும் வரும் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன் நன்றி 🙏

  • Iyyappan

    26 Apr 2023

    Cozy

    Nice

  • தோழி

    30 Nov 2022

    Heartwarming
    Sad
    Mind-blowing
    Romantic

    Sema story