ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
இந்தக் கதை என் மனதில் தோன்றிய காலத்தில்தான் நான் மாக்ஸிம் கார்க்கியின் "அன்னை" எனும் நாவலைப் படித்தேன். அதன் சாயலும், சாயமும், சாரமும்கூட இதில் இருக்கும்; இருக்க வேண்டும். இதற்குக் குறையில்லை. நிறைவே உண்டு; பெருமையும் உண்டு.
மாக்ஸிம் கார்க்கியைப் படித்திராவிட்டால் இந்தக் கதை மட்டும் அல்ல; எனது எத்தனையோ கதைகளில் பல அவை இன்று இருக்கிற மாதிரி அமைந்திருக்குமா என்பது சந்தேகமே...
ஆனால் கார்க்கியின் அந்த அன்னைக்கும் இந்த அம்மாவுக்கும் எவ்வளவு பெரிய வேறுபாடு!... வாசித்தால் தெரியும் வாசிக்கலாமா...
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 6 เมษายน 2565
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย