Step into an infinite world of stories
முதல் உலகப்போரின் ஆரம்பத்தில் சென்னை மீது குண்டு போட்ட எம்டன் எனும் ஜெர்மானிய போர்க்கப்பல், அதிக கால அவகாசமிருந்தும் பத்தே நிமிடம் குண்டுகள் போட்டு ஏன் ஓடிவிட்டது என்பதையும் அந்தக் கப்பல் அந்தக் கால கட்டத்தில் சகல வல்லமையுள்ள பிரித்தானிய அரசாங்கத்தை எப்படியெல்லாம் ஆட்டி வைத்தது என்பதையும், அதே சமயத்தில் ஏதோ ஒரு வகையில் சோழமன்னன் ராஜராஜசோழனோடு இந்தக் கப்பல் எந்த விதத்தில் சம்பந்தப்படுகிறது என்பதையும் கடலிலும் நிலத்திலும் மாறி மாறி நடைபெறும் நிகழ்ச்சிகளையும் சுவாரசியமாக விவரிக்கிறது இந்தக் கதை.
Why Emden bombed Madras only for ten minutes when it had more time from its anchored place, why the ever powerful British Navy got fear over Emden, what was the connection between Rajaraja Chola and Emden attack. A very interesting book with the action at land and sea going parallel. Listen to SMS Emden.
© 2020 Storyside IN (Audiobook): 9789353986131
Release date
Audiobook: 22 September 2020
English
Singapore