Step into an infinite world of stories
4.4
Non-Fiction
The race to implement the most advanced AI technology is intensifying with each passing day. In what can be called its response to OpenAI’s sensational AI chatbot, ChatGPT, Google on February 6 unveiled its own chatbot Bard for search. The experimental conversational AI backed by Google’s LaMDA has been opened up to trusted testers. However, after a rocky start, the Alphabet company is planning to enhance its chatbot and has been implementing new methods to improve its efficiency. The company has already started a companywide testing of Bard. Now a new report from Business Insider claims that CEO Sundar Pichai has reportedly asked Google employees in a memo to spend two to four hours every day helping test the chatbot which the company aims to integrate into search. Reportedly the latest mail reviewed by the Insider indicates the sense of urgency seemingly visible at Google to lead in the realm of generative AI-backed search. The launch of ChatGPT in November last year came as a momentous push for AI technologies.With Microsoft backing ChatGPT and integrating it in an assortment of its products, Google’s prospects were visibly shaken. In the first week of this month, Microsoft announced the launch of its new Bing search and Edge browser powered by ChatGPT, further dampening the prospects of the search giant. According to the report, Google started ‘dogfooding’ (testing by staff before it’s made publicly available) Bard on Tuesday. The chatbot reportedly has thousands of internal and external testers using it and submitting feedback on its safety, quality and groundedness.
Google நிறுவனம் புதிதாக ஒரு AI Chatbot கருவி ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது. Bard என்று அழைக்கப்படும் இந்த AI மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பின்புலத்தில் இயங்கும் ChatGPT AI கருவிக்கு போட்டியாக வெளியாகப்போகிறது. ஆனால் இவை இரண்டுக்கும் பல வேற்றுமைகள் உள்ளன.ChatGPT - இந்த கருவி OPenAI என்ற நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிறுவனத்திற்கு Microsoft நிறுவனம் நிதி அளித்து முதலீடு செய்துள்ளது. இது முதல் முதலாக கடந்த நவம்பர் 2021 அன்று அறிமுகம் செய்யப்பட்டது.இந்த கருவி உருவாக்க முக்கிய காரணம் டெக்னாலஜி சார்ந்து மனிதர்கள் செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் இந்த AI கருவி சுலபமாக செய்துமுடிக்கும். மேலும் மனிதர்கள் கேட்கும் கேள்விகள் அனைத்திற்கும் மனிதர்களை போலவே ஒரு வரியில் பதில் தரக்கூடிய கருவி இது. அறிமுகம் ஆன 1 மாதத்தில் 100 மில்லியன் பயனாளர்களை தாண்டிவிட்டது. இதே அளவு பயனாளிகளை பெறுவதற்கு TikTok செயலி 9 மாதங்கள் எடுத்துக்கொண்டது. இது மேலும் Google Search கருவியை விட சிறப்பாக செயல்படுவதால் Google நிறுவனத்திற்கு இதனால் பேராபத்து வந்தது.Google Bard - OpenAI ChatGPT கருவிக்கு எதிராக Google நிறுவனம் உருவாக்கிய கருவியே Google Bard என்று அழைக்கப்படுகிற AI கருவி ஆகும். இதுவும் ChatGPT போன்றே AI அறிவு பயன்படுத்தி வேலைகளை செய்யும். இந்த இரண்டும் ஒரே வேலை உருவாக்கப்பட்டிருந்தாலும் இவை இரண்டிற்கும் அடிப்படையில் வேற்றுமைகள் உள்ளன. Bard நிறுவனம் Google நிறுவனத்தால் உருவாக்கப்பட்டாலும் Chat GPT என்பது OpenAI என்ற ஸ்டார்ட்டப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் Microsoft நிறுவனம் முதலீடு செய்துள்ளது.
Release date
Audiobook: 19 February 2023
Over 950 000 titles
Kids Mode (child safe environment)
Download books for offline access
Cancel anytime
For those who want to listen and read without limits.
1 account
Unlimited Access
Unlimited listening
Cancel anytime
For those who want to listen and read without limits.
1 account
Unlimited Access
Unlimited listening
Cancel anytime
For those who want to listen and read without limits.
1 account
Unlimited Access
Unlimited listening
Cancel anytime
For those who want to share stories with family and friends.
2-3 accounts
Unlimited Access
Unlimited listening
Cancel anytime
2 accounts
S$14.90 /monthEnglish
Singapore