Mmm... - Audio Book Pattukottai Prabakar
Step into an infinite world of stories
ஒரு நல்ல பத்திரிகையாளனாக வர வேண்டும் என்கிற எளிய லட்சியத்துடன் சென்னை வரும் கதாநாயகனுக்கு ஒரு அரசியல்வாதியின் அறிமுகம் கிடைக்கிறது. அவருக்கு மேடைப் பேச்சுகள் தயாரித்துக் கொடுக்கிறான். அந்த அரசியல்வாதி அவனைப் பகடைக் காயாக்கி தன் அரசியல் எதிரியைப் பழி வாங்கத் திட்டமிடுகிறார். அதை அறியாத அப்பாவி கதாநாயகன் அவரின் சதியில் சிக்கிக்கொள்ள... வெகுண்டெழும் அவன் மிகவும் சாமர்த்தியமாக அந்த சதியிலிருந்து வெளியில் வந்து அவரை எப்படி செல்லாக் காசாக்குகிறான் என்பதைச் சொல்லும் கதையே... 'வெற்றிக் குதிரை'.
Release date
Audiobook: 6 April 2020
English
India