Ondril Ainthu - Audio Book S.Ve. Shekher
Step into an infinite world of stories
நாகராஜன் மாலதியை கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் இரண்டே மாதத்தில் பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்று மாலதியின் சித்தப்பா கூறுகிறார். இரக்க குணம் கொண்ட பணக்காரர் சபேசனை ஏமாற்ற நாகராஜனே தியாகராஜனை கொன்றுவிட்டதாக பழி வருகிறது. இல்லாத நபரை கொண்டு வர நாகராஜன் திணற சபேசன் உதவியுடன் சிக்கல் அவிழ்கிறது. திரு. சோ எழுதி அவர் குழுவுடன் நடிக்காத வெளி நாடகக்குழு போட்ட ஒரே நாடகம் இது.
Release date
Audiobook: 21 December 2022
English
India