Satham Seyyathey! Devibala
Step into an infinite world of stories
பூஜ்யத்தும் தொடர்கொலைகளுக்கும் தொடர்பிருக்கிறது. அதனை ஆராய டிடக்டிவ் டியாரா வருகிறான். ஆன்ட்டிக் கார் காதலர், தொல்பொருள் ஆராய்ச்சியாளர், உபன்யாசங்கள் செய்யும் திருக்குறள் முத்துசாமி வரிசையாக கொலை செய்யப்படுகிறார்கள். கொலையாளி கொலை நடந்த இடத்தில் பூஜ்யம் குறியீடையும் சிலபடிம கவிதைகளையும் விட்டுவிட்டு போகிறான். பழங்கால நாட்டம் பற்றி சிறுகதை எழுதிய டிடக்டிவ் டியாராவும் கொலையாளியால் குறி வைக்கப்படுகிறான்.
கொலையாளிக்கும் டியாராவுக்கும் அதிரடி சண்டை.
தொடர்கொலைகளுக்கான காரணத்தை கூறுகிறான் கொலையாளி. காரணம் இதுவரை துப்பறியும் கதைகளில் வராத வினோதமான விஷயம். ஆர்னிகா நாசரின் துப்பறியும் கதைகளில் ஒரு மாஸ்டர்பீஸ்.
Release date
Ebook: 19 April 2021
English
India