Onru Irandu Irandhuvidu Rajesh Kumar
Step into an infinite world of stories
எய்ட்ஸ் நோய்க்கு மருந்து இருப்பதாக சொல்லி நந்தா என்ற பெண், செல்வபாண்டியன் என்கிற ஐ ஏ எஸ் அதிகாரியை சந்திக்கிறாள். இதை தெரிந்து கொண்ட அவரது மகன் மணிகுமார் அந்த மருந்தை கைப்பற்ற திட்டமிடுகிறான். விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஊதா நிற தீவில் மருந்து கைப்பற்ற பட்டதா ? இல்லையா ? கேளுங்கள் !
© 2023 Storyside IN (Audiobook): 9789356043947
Release date
Audiobook: 7 December 2023
English
India