Thevar Koyil Roja! Indira Soundarajan
Step into an infinite world of stories
கடல் ஆராய்ச்சியில் ஈடுபடும் பேராசிரியர் ஒருவர் தனது குழுவில் உள்ள 5 பேருடன் கடல் பயணத்தில் ஈடுபடுகிறார். பயணத்தின் இடையே எரிப்பொருள் தீர்ந்து, மர்ம தீவு ஒன்றில் கரையேற வேண்டியதாகி விடுகிறது. அங்கே உள்ள சர்ச்சிலும் அதனை சுற்றியுள்ள இடங்களிலும் அதிர்ச்சியும், திகிலூட்டும் சம்பவங்களும் அடுத்தடுத்து நடைபெறுகிறது. மேலும் ஒவ்வொருவராக பலியாக நேரிடுகிறது. அந்த தீவில் இருந்த மர்மம் என்ன? அதிலிருந்து தப்பியது யார்? எப்படி? என்பதை அறிய நாவலை படியுங்கள்.
Release date
Ebook: 6 April 2022
English
India