Antha Chinna Pennin Snegam Kanchana Jeyathilagar
Step into an infinite world of stories
5
Short stories
திறமை ஒருவனை உயரே கொண்டு போகும். நல்ல குணம் மட்டுமே அவன் கீழே விழாமல் பாதுகாக்கும்-யாரோ சொன்ன கருத்து இது. ஆனால் யாராலும் மறக்க முடியாத உண்மையல்லவா? ஒழுக்கமும் உழைப்பும் நம்மை மேலே எடுத்துபோகலாம், திறமையும் அவசியம்தான்... ஆனால் அந்த உயரத்தில் நாம் தொடர, வேறு பல குணங்களும் அவசியம்.
அந்த நற்குணம் ஒளியை நமக்குள் விதைக்கும் சிறுகதைகள் இவை. ஒவ்வொன்றும் நம்மை சிந்திக்க செய்யும் நல்வழியில் செயல்படவும் வைக்கும். இதைவிட வேறென்ன வேண்டும்... அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள் காஞ்சனா ஜெயதிலகர்
Release date
Ebook: 7 July 2022
English
India