Oondru Kol Lakshmi
Step into an infinite world of stories
லக்ஷ்மி உயர் குடும்பங்களில் நடக்கும் சம்பவங்களை அப்படியே சித்தரிக்கிறார். தன்னலம் ஒன்றே குறியாய் வாழும் அந்த வட்டத்திலிருந்து நித்யானந்தன் எப்படி மாறுபட்டு வாழ்கிறான், வயதான தன் தந்தையுடனும், சுயநலமான அண்ணன், அக்காவுடனும் வாழும் சுகன்யாவின் வாழ்வில் ஏற்படப்போகும் மாற்றங்கள் என்னென்ன வாருங்கள் படித்து தெரிந்து கொள்வோம்.
Release date
Ebook: 19 March 2025
Tags
English
India