Gangaiyum Vandhaal Lakshmi
Step into an infinite world of stories
இந்த கதையின் கதாநாயகியான நீலா என்பவள் தன் அறியாமையால் சேகர் என்பவனின் வலையில் மாட்டி ஏமாற்றப்படுகிறாள். ஒரு ஆண் தவறு செய்தால் ஏற்றுக்கொள்ளும் உலகம் ஒரு பெண்ணின் தவறை ஏற்றுக்கொள்வதில்லை. அதேபோல், அவள் உறவினர்கள் யாரும் அவளை ஏற்றுக்கொள்ளவில்லை. அநாதையாக ஒரு ரயில் பயணத்தை மேற்கொள்கிறாள். அந்த பயணத்தின் இறுதியில் 'அதிசய ராகமாய்' அவளுடன் இருப்பது யார்? என்பதை படித்து பார்ப்போம்!
Release date
Ebook: 6 March 2025
Tags
English
India