Koottai Kalaikkatheenga Devibala
Step into an infinite world of stories
வரதராஜன், சுந்தரி இருவரும் தம்பதிகள். சுந்தரிக்கு ஏற்பட்ட உடல் நல பிரச்சனையால் குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லாமல் போகிறது.
இச்சமயத்தில் அவர்கள் வீட்டில் காயத்ரி என்ற பெண் குழந்தை பிறக்கிறது. எப்படி? காயத்ரியின் வரவால் வீட்டில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?
காயத்ரியின் எதிர்காலம் எப்படி இருக்கும்? வாசிக்கலாம் அதற்காக அலை பாய்ந்து....
Release date
Ebook: 12 August 2021
English
India