Akkaavin kudai

40 Ratings

4.5

Duration
2H 34min
Language
Tamil
Format
Category

Fiction

Akkaavin kudai

40 Ratings

4.5

Duration
2H 34min
Language
Tamil
Format
Category

Fiction

Others also enjoyed ...

Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Subscribe now
Details page - Device banner - 894x1036
Cover for Akkaavin kudai
Cover for Akkaavin kudai

Ratings and reviews

Reviews at a glance

4.5

Overall rating based on 40 ratings

Others describes this book as

  • Heartwarming

  • Cozy

  • Page-turner

Download the app to join the conversation and add reviews.

Most popular reviews

Showing 10 of 40

  • Mallika

    22 Jan 2023

    Heartwarming

    1960களில் கல்யாண வயதில் இரு பெண்களை வைத்திருக்கும் பிராமண தம்பதிகளின் பரிதவிப்பை யதார்த்தமாய் விவரித்துள்ளது மிகவும் இயல்பாய் உள்ளது.. சகோதரிகளிடையே இயற்கையாகத் தோன்றும் பொறாமையே எழாமல் தோழிகளாக பாசத்தைக் கொட்டும் நட்பும் ஆபூர்வமானதுதான். தங்கையின் காதலுக்காக அம்மா, அப்பாவிடம் போராடி கல்யாணம் செய்து வைக்கும் அக்கா என கதை முடியும் என்று நினைத்தபோது, தடாலடியாக கதையையே புரட்டிப்போட்ட முடிவு. கொஞ்சமும் சுவாரஸ்யம் குறையாமல் ஒரே தடவையில் கேட்க வைத்த குரல்வளத்தை பாராட்டவார்த்தைகளேயில்லை.

  • விஜய்

    11 Jan 2023

    Heartwarming
    Page-turner
    Mind-blowing
    Romantic
    Unpredictable

    Deepika has touched new heights in story narration. The chapter where the accident happens and the last chapter. What a feel and expressiveness! The period of the story takes us back to 1980,90s. Some charactors look so real.

  • Balasundaram

    6 May 2023

    Page-turner

    Very good story with strong characters. Thanks to author for finishing the story with positivity. Once again the narration by Deepika was fantastic. Each character is uniquely narrated. Superb!

  • Mythili

    26 Jan 2023

    As usual voice of the narrator is good Deepika Arun

  • BALAKRISHNAN

    13 Apr 2023

    Page-turner
    Mind-blowing

    கதை வாசிப்பு உச்சம் தொட்டு நெகிழச்செய்தது..அதற்கேற்ப கதை படைப்பு..பிரமாதம்.கதையும்,வாசிப்பும் சகோதரிகள் போல்..

  • Reena

    22 Jan 2023

    Page-turner

    I liked the way the narrative was done.. However I am not ok with the story's ending.

  • Sreenath

    23 Jan 2023

    Heartwarming
    Mind-blowing
    Romantic

    Excellent story.

  • Seetha

    19 May 2023

    Heartwarming
    Mind-blowing

    அருமையான கதை ஓட்டம். கதாநாயகியின் பார்வையில் யார் கதாநாயகன், யார் வில்லன்? படிப்படியாக அது தெளிவாகிறது. முடிவு நெஞ்சை நெகிழ்த்துகிறது. அடடா! என்ன ஒரு வாசிப்பு! தீபிகா அருணின் குரலில் ஒவ்வொரு பாத்திரமும் கண்முன்னே உயிருடன் நடமாடுகின்றனர்.

  • poornima

    5 Mar 2023

    Heartwarming
    Romantic
    Smart
    Thrilling

    Super narration Deepika Mam. Clever story screenplay. Though story one line is old the angle was awesome 👏

  • Boopathiraj

    22 Aug 2023

    Heartwarming

    Deepika arun good naration