Step into an infinite world of stories
4.7
Religion & Spirituality
இராமன் வாழ்க்கையை வாழலாம், கிருஷ்ணன் பேச்சைக் கேட்கலாம்' என்பாரகள். கம்ப ராமாயணத்தில் சுந்தர காண்டத்துக்கு ஓர் உசத்தியான இடம் உண்டு. நம் வீட்டுப் பெரியவர்கள் 'சுந்தர காண்டம் படி, தொல்லை அகலும்' என்று அறிவுறுத்துவார்கள். சோகத்தைச் சுட்டெரிக்கும் அந்த சுந்தர காண்டத்தை கம்ப ரசம் மாறாமல் எடுத்து நீட்டுகிறார் நூலாசிரியர் பழ. பழநியப்பன். யார் இவர்? கம்பனைத் தெரிந்தவர்களுக்கெல்லாம் இவரையும் தெரியும். 'கம்பர் காவலர்', 'கம்பனடிசூடி' என்று பெரும் கீர்த்தியெல்லாம் பெற்றவர். காரைக்குடி கம்பன் கழகத்தின் செயலாளர். புத்தகத்துக்குள் கம்பக் கற்பகம் கலைமணம் வீசுகிறது... வாருங்கள், உள்ளே நுழையலாம்.
The Sundarakandam has a value of its own. The essence of the entire Ramayana has been encapsulated in the Sundarakandam. It is the story of Sita and Hanuman’s bhakti. It may not be possible for everyone to read and understand Kamban’s version of the Ramayana. But the same beautiful effect has been achieved by Pazha.Pazhaniappan’s simple but sweet rendition of the Sundarakandam. It is certain to invoke feelings of faith, unalloyed happiness and peace.
© 2007 Kizhakku Pathippagam (Audiobook): 9788183682602
Release date
Audiobook: 18 October 2007
Tags
English
India