خطوة إلى عالم لا حدود له من القصص
4.8
سير وتراجم
James Watt was a Scottish inventor, mechanical engineer, and chemist who improved on Thomas Newcomen's 1712 Newcomen steam engine with his Watt steam engine in 1776, which was fundamental to the changes brought by the Industrial Revolution in both his native Great Britain and the rest of the world. While working as an instrument maker at the University of Glasgow, Watt became interested in the technology of steam engines. He realised that contemporary engine designs wasted a great deal of energy by repeatedly cooling and reheating the cylinder. Watt introduced a design enhancement, the separate condenser, which avoided this waste of energy and radically improved the power, efficiency, and cost-effectiveness of steam engines. Eventually, he adapted his engine to produce rotary motion, greatly broadening its use beyond pumping water. Watt attempted to commercialise his invention, but experienced great financial difficulties until he entered a partnership with Matthew Boulton in 1775. The new firm of Boulton and Watt was eventually highly successful and Watt became a wealthy man. In his retirement, Watt continued to develop new inventions though none was as significant as his steam engine work. As Watt developed the concept of horsepower, the SI unit of power, the watt, was named after him.. Please Listen to Gnanasambandan's audio of Father of Modern Steam Engine James Watt
ஜேம்ஸ் வாட் ஒரு ஸ்காட்டியப் புத்தாக்குனரும், இயந்திரப் பொறியாளரும் ஆவார். நீராவி இயந்திரத்துக்கு இவர் செய்த மேம்பாடுகளே பிரித்தானியாவிலும், உலகின் பிற பாகங்களிலும் ஏற்பட்ட தொழிற்புரட்சிக்கு அடிப்படையாக அமைந்தன. ஜேம்ஸ் வாட் 1736 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் நாள் ஐந்தாம் கிளைடில் உள்ள கிரீனாக் என்னும் துறைமுகப் பகுதியில் பிறந்தார். இவரது தந்தையார் கப்பல் கட்டுனராகவும், கப்பல் உரிமையாளராகவும், ஒப்பந்தகாரராகவும் இருந்தார். ஜேம்ஸ் வாட்டின் தாயார் அக்னஸ் முயிர்ஹெட், மதிப்பு மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். நன்றாகப் படித்திருந்தார். வாட் ஒழுங்காகப் பள்ளிக்குச் செல்லவில்லை. ஆனால், பெரும்பாலும் வீட்டிலேயே தாயாரிடம் கற்றுவந்தார். கணிதம் கற்பதில் இவர் அதைக ஆர்வம் காட்டிவந்தார். இவர் 18 வயதாக இருந்தபோது இவரது தாயார் காலமானார். இவரது தந்தையின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டிருந்தது. கருவிகள் செய்வது பற்றிக் கற்றுக்கொள்வதற்காக இலண்டனுக்குச் சென்ற வாட், ஒராண்டின் பின்னர் திரும்பவும் ஸ்காட்லாந்துக்கு வந்தார். அங்கே அவர் தனது சொந்த கருவிகள் செய்யும் தொழில் தொடங்க எண்ணினார். இத்தகைய சிறப்பு மிக்க நீராவியின் தந்தை ஜேம்ஸ் வாட் பற்றி பேராசிரியர் முனைவர் கு.ஞானசம்பந்தன் விரிவாக விவரிக்கிறார்.
تاريخ الإصدار
دفتر الصوت : 5 يونيو 2022
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
عربي
الإمارات العربية المتحدة