திருவரங்கன் உலா என்பது மாலிக் கபூர் தலைமையிலான தில்லி சுல்தான் முகம்மது பின் துக்ளக்கின் படைகள் திருவரங்கத்தினை கொள்ளையடித்த வரலாற்று உண்மை சம்பவத்தினை அடிப்படையாக் கொண்டு ஸ்ரீவேணுகோபாலன் என்பவர் எழுதிய நாவலாகும். நாவலின் முதல் பாகம் திருவரங்கன் உலா என்றும், இரண்டாம் பாகம் மதுரா விஜயம் என்றும் வெளிவந்துள்ளது. இசுலாமிய படையெடுப்பில் கொள்ளையடிக்கப்படாமல் காக்க அரங்கநாதரின் உற்சவர் சிலையை வைணவர்கள் பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று பாதுகாத்தனர். இவ்வாறு, திருவரங்கத்திலிருந்து சென்ற அரங்கனின் சிலை மீண்டும் திருவரங்கத்தினை அடைந்ததை திருவரங்கன் உலா என்று நாவலுக்குப் பெயரி்டடுள்ளார்.
Release date
Audiobook: 17 September 2021

Step into an infinite world of stories
Overall rating based on 99 ratings
Heartwarming
Informative
Mind-blowing
Download the app to join the conversation and add reviews.
Showing 10 of 99
Sudharsanan
18 Sept 2021
Wonderful narrative style !!
Thirunavukkarasu
9 Dec 2021
பொன்னியின் செல்வனில் வரும் வந்தியத்தேவன் குரல் இதிலும் கேட்க முடிந்தது, அதுவும் ஒற்றனாக அறிமுகமானதும் மகிழாமல் இருக்க முடியவில்லை... நன்று நன்று.. ஸ்ரீ ரெங்கநாதர் பாதம் சரணம்..
Rajeev
24 Jun 2022
Excellent story, Good Narration , No words to describe the feelings.. Good job by Ponniyin Selvan and friends👏👏👏👍
natarajan
20 Dec 2021
அற்புதமான நாவல்...
Karthikeyan
12 Jul 2023
It was nice to discover our history through such novel
Kondranki
24 Jul 2022
Aranga ula .. fantastic. Very mysterious travel ..
Udhay
12 Oct 2021
Tq for dramatic
Meenakshi
9 Mar 2024
why do they need to present the audiobook like a drama ? The shrill sounds ,warcries and groans hurts the ears.
Hariharan
31 Mar 2022
Very interesting
Sasikumar
8 Mar 2022
Very impressed novel and excellent narrations by Ponnyin Selvan team especially Bombay Kannan. Background scores are very realistic.
English
India