"கல்யாணமாகி வெளி நாட்டில் வாழ்ந்து பின் கணவன், குழந்தையுடன் நாட்டுக்குத் திரும்பி வந்து விடுகிறாள் பேரழகியான கதாநாயகி. அவளுக்கு ஏனோ தான் முன்பு கண்டு மயங்கிய ஒரு உறவுக்காரனை மீண்டும் காணவேண்டும் என்ற ஒரு குறுகுப்பு. தன் அழகில் சற்றும் மயங்காமல் தன்னை ஒதுக்கி, வேறு பெண்ணைக் கட்டிய அவன் இன்று எப்படியிருக்கிறான் என அறியும் ஆவல். அவள் சந்தித்தாளா? என்ன நிகழ்ந்தது?
This rich and very beautiful girl returns to her native Chennai from Singapore, after a couple of years of married life,. There is a dearth of romance in her married life. She gets curious to meet the young man on whom she had a crush earlier. He too is already married. It was he who had rejected the proposal to marry her earlier. What is her reaction when she meets her ex crush?"
© 2023 Storyside IN (Audiobook): 9789356044548
Release date
Audiobook: 7 February 2023

Step into an infinite world of stories
Overall rating based on 9 ratings
Cozy
Thought-provoking
Smart
Download the app to join the conversation and add reviews.
Showing 3 of 9
விஜய்
7 Feb 2023
ரொம்பவே வித்தியாசமான கதை! கதையைப் படித்துள்ள பவ்யா கீர்த்திவாசன் மிகச் சிறப்பாக செய்துள்ளார். மிகத் தெளிவான தமிழ் உச்சரிப்பு, கதா பாத்திரங்களுக்கு ஏற்ற குரல் மாற்றங்கள், சரியான வேகத்திலான வாசிப்பு. ஸ்டோரி டெல்லுக்கு நல்ல ஒரு கதைசொல்லி கிடைத்திருக்கிறார். பாராட்டுக்கள்.
Hariharan
5 Mar 2023
Nice
Jaikumar
20 Feb 2023
ஒன் லைனர் பக்கங்களில்!
English
India