Athimalai Devan - Part 5

7 Ratings

4.4

Language
Tamil
Format
Category

Thrillers

Athimalai Devan - Part 5

7 Ratings

4.4

Language
Tamil
Format
Category

Thrillers

Others also enjoyed ...

Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Subscribe now
Details page - Device banner - 894x1036
Cover for Athimalai Devan - Part 5
Cover for Athimalai Devan - Part 5

Ratings and reviews

Reviews at a glance

4.4

Overall rating based on 7 ratings

Others describes this book as

  • Informative

  • Mind-blowing

  • Thought-provoking

Download the app to join the conversation and add reviews.

Most popular reviews

Showing 3 of 7

  • Kala

    5 Dec 2021

    Thrilling

    அத்தி மலைத் தேவன் 5 பாகங்களை 6 நாட்களில் படித்து முடித்தேன். இந்த 6 நாட்களில் என் சிந்தையை முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டார். ஒவ்வொரு பாகத்திலும் இது வரை அறிந்திராத விஷயங்கள் ஏராளம், ஒவ்வொரு பாத்திரப் படைப்பும் அருமை. சாணக்கியர், சமுத்திரகுப்தர், ஜெயவர்மன், ஜெயஸ்ரீ. நவரத்னபல்லவி, நரசிம்ம பல்லவன், கரிகால் சோழன். ராஜேந்திர சோழன் ஆகியோர் என்னை கவர்ந்த கதாபாத்திரதங்கள். நவரத்னபல்லவியின் புதையல் தேடும் புதிர்களை மிகவும் ரசித்தேன்.கதையைப் படித்த போது 1500 வருடங்கள் பின்னோக்கி காலப்பயணம் செய்த உணர்வு ஏற்பட்டது. அத்தி மலைத் தேவனின் பெருமைகளை அறிந்ததில் பெருவியப்பு ஏற்பட்டது. இத்தனை செய்திகளை யும் சேகரித்து அதை தொகுத்து தொய்வில்லாமல் ஒரு சுவாரஸ்யமான கதையை எழுதிய உங்கள் திறமைக்கு தலை வணங்குகிறேன். வாழ்த்துகள்🎉🎊

  • King

    8 Jan 2022

    Mind-blowing

    Great

  • Meenakshi

    17 Mar 2024

    Informative

    The jibes the writer made on Kalki Krishnamurthy is very sad and uncalled for. கல்கி தன் புதினத்தை சரித்திரம் என்று எங்கும் சொன்னதாகத் தெரியவில்லை. சரித்திர நாவலாசிரியர்கள் எல்லோரும் வரலாற்றை அப்படியே எழுதினதாகச் சரித்திரமும் இல்லை. பொன்னியின் செல்வனில் கல்கி செய்திருக்கும் இயற்கை வர்ணனை கூட விமரிசிக்கப் பட்டுள்ளது வருந்தத் தக்கது. கல்கியின் பொ.செ படித்ததினால்தான் நானும் மற்றும் என்னைப் போன்ற பலரும் நல்ல தமிழ் எழுதவும்,பேசவும் கற்றோம் என்றால் மிகையாகாது.