சுடர்க்கொடி ஒரு தைரியமான பத்திரிகை நிருபர் அவரும் அவர் சகோதரனும் மர்மமான முறையில் படுகொலை செய்யப்படுகிறார்கள். கொலையாளியைத் தேடி விவேக்கும் விஷ்ணுவும் எடுக்கும் நடவடிக்கை வெற்றியா? தோல்வியா? கேளுங்கள் 1+1=0 ராஜேஷ்குமாரின் விருவிரு துப்பறியும் நாவல்.
© 2022 Storyside IN (Audiobook): 9789355444233
Release date
Audiobook: 19 January 2022

Step into an infinite world of stories
Overall rating based on 316 ratings
Thrilling
Unpredictable
Mind-blowing
Download the app to join the conversation and add reviews.
Showing 10 of 316
சுஷ்மிதா
1 Feb 2022
கதையில் திருப்பங்கள் லாம் ரொம்ப அருமை✨✨👌 ஒரு சில உதாரண வார்த்தைகளை, அடிகோடிட்டு எழுதி வெசிக்கிட்டேன்..!🎈 விஷ்ணு கேரக்டர் ரொம்ப ஜாலியா ஜோவியலா இருந்தது🌈🌈 ஆல்வின் மோசஸ் அவர்கள், விஷ்ணுவிற்கு கொடுத்த குரல் குறிப்பிட தக்கதாக இருந்தது✨✨👌👌 விஷ்ணு கேரக்டர் ஏத்த மாதிரி யதார்த்தமாகவும், விவேக் கேரக்டர் ஏத்த மாதிரி, புத்திசாலி தனமான அமைதியாவும் குரலை வித்தியாச படுத்தி காட்டியிருப்பது மிக மிக அருமை👌✨🌈 வாழ்த்துக்கள்✨🎈
KRISHNARAJ
25 Apr 2022
Excellent narration with perfect pause ,technical issue skip from ch4 to ch9 directly.
Dr
23 Jan 2022
Story was interesting but narration made it unenjoyable.
Sri
24 Feb 2022
Best story
Mythili
17 Feb 2022
Interesting story
Nijanthan
30 Jun 2022
Excellent
Balaji
2 Jul 2022
Engaging thriller
Arjun
15 Feb 2022
Good story and narration.
SHASHI
12 Feb 2022
Story is very good but narration is very worst . This is worst narration i heared in story tel
lalitha
16 Jun 2022
Very very interesting
English
India