What's Next after +2 Exams?? G.Gnanasambandan
Step into an infinite world of stories
Language
அருந்தமிழில் சொல் விளையாட்டுக்களும் பொருள் விளையாட்டுக்களும் ஏராளம் உண்டு. அணிகளோ ஆயிரம்!
உலகில் உள்ள மொழிகளில் தமிழ் மொழியில் சித்திர கவிகள் ஆயிரக் கணக்கில் உள்ளன. இப்படிப்பட்ட சித்திர கவிகளில் சருப்பதோபத்திரம், கூட சதுர்த்தம், கோமூத்திரி, சுழிகுளம், மாலைமாற்று, திரிபங்கி ஆகியவை முதல் பாகத்தில் விளக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டாம் பாகத்தில் வல்லின எழுத்துப் பாட்டு, இடையின எழுத்துப் பாட்டு, மெல்லின எழுத்துப் பாட்டு, முதல் எழுத்து அலங்காரம், நடு எழுத்து அலங்காரம், கடை எழுத்து அலங்காரம், நிரோட்டம், பிறிதுபடு பாட்டு, கரந்துறைப் பாட்டு, திரிபங்கி, சப்த பங்கி, நவ பங்கி ஆகியவை எடுத்துக்காட்டுடன் விளக்கப்பட்டுள்ளது.
Release date
Ebook: December 19, 2022
Tags
English
International