Step into an infinite world of stories
Fiction
எல்லாம் காற்றிலே கலந்துவிடும் கீதங்கள்! பொய்யோ என்று எண்ணும்படியான ஒரு போதத்தில் மலர்கிற கனவுகள்! எனினும் காற்று எங்கும் போய்விடுவதில்லை. அந்தக் கனவுகள் மறைந்து விடுவதில்லை. அண்ணாந்து ககனவெளியை மனம் தோய்ந்து பார்த்தால் அவை நீக்கமற எங்கும் நிலவும் காற்று வெளியினிலே மீண்டும் காட்சிகளாய் விரிகின்றன. அவற்றிலிருந்து தான் இந்தக் கதை பிறக்கிறது. பொய்யாய்க் கனவாய் மெல்லப் போய்விடுகிற வாழ்க்கையைக் கதைதான் சத்தியமாக்குகிறது. ஒரு கதை இந்தப் பொய்க் கனவுகளிடையே சத்தியத்தைத் தேடிக் கண்டுபிடித்து விடுகிறது. பழங்கதையாய்ப் போய்விட்ட வாழ்க்கையில் புதிய தரிசனங்கள் கிட்டுகின்றன. இத்தகு தன்மைகளை இயற்கையாகவே தம் அகத்தே பெற்று. சுதந்திரத்தோடு புதிய நாகரிகப் பொறுப்புக்களையும் சுமந்து ஓர் அசுவமேத யாகத்துக்கென்றே உருவாக்கப்பட்ட இரண்டு பஞ்சகல்யாணிக் குதிரைகள் ஒரே காலத்தில் வெவ்வேறு இடங்களிலிருந்து புறப்பட்டு அவை இரண்டும் தம்மைத்தாமே வென்றுகொண்ட கதை. - காற்று வெளியினிலே...
Release date
Ebook: October 19, 2021
Listen and read without limits
Enjoy stories offline
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International