Step into an infinite world of stories
Fiction
வாழ்க்கையில் தியாக உணர்வுகளுக்கு எல்லோருமா ஆளாகிறார்கள்? ஒரு குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணமுடையவர்களாய் இருக்கிறார்கள் என்பது உண்மைதானே? சுயநலத்தோடு தக்க வயதில் திருமணம் செய்து கொண்டு தனிக் குடித்தனம் என்று கிளம்பி விட்ட இரு சகோதரர்களுக்கு மத்தியில் மூன்றாமவனான சகோதரன் தங்கையின் கல்யாணத்திற்காக முயன்று முயன்று, சகோதரிகள் மூவர் திருமணத்திற்குப் பின்பே தனது என்கிற முடிவில் மூத்தவளின் மனதறிந்து வீட்டின் முரண்பாடான எண்ணங்களையும் மீறி, முறையே சம்மதிக்க வைத்து, அவள் விரும்பியவனையே முடித்து வைத்து சந்தோஷக்கிறான். எனக்கு உறவு என்று சொல்ல அவன் ஒருவனே என்று அவள் நன்றியோடு நினைக்கையில் மீதி இருவரின் திருமண நடவடிக்கைகள் பற்றிய ஆழ்ந்த சிந்தனையைத் துவக்குகிறான் அவன்.
Release date
Ebook: 6 April 2020
English
India