Step into an infinite world of stories
Religion & Spirituality
சைவ சம்பந்தமான பல சுவையான விஷயங்களை கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக எனது இரண்டு பிளாக்குகளிலும் எழுதி வந்தேன். அவைகளில் 25க்கும் மேலான கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.
சிங்கப்பூர், மெரிஷியஸ் தீவுகள், அஸ்ஸாமில் உள்ள சிவன் கோவில்கள், சிலைகள் பற்றியும், அப்பர் என்ற திருநாவுக்கரரின் தேவாரத்தில் சொல்லப்பட்ட பல நல்ல உவமைகள் பற்றியும் நான் எழுதிய விஷயங்கள் நூலுக்கு மெருகு ஊட்டும் என்பதில் ஐயமில்லை. சிந்து சமவெளி நாகரீகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உருவங்கள் 'லிங்கம் - யோனி' என்று ஜான் மார்ஷல் சொன்னவை பற்றிய சர்ச்சையும் விவாதிக்கப்பட்டுள்ளது. இடையே அம்பர் லிங்கம், ஆயிரம் கால் மண்டபம், தஞ்சை பெரியகோவில் தொடர்பான அதிசயங்களும் பலருக்கும் வியப்பை ஊட்டும். பட்டினத்தாரின் உவமைகளும் , திருவண்ணாமலை கோவிலின் விநோதச் சடங்குகளும் பலரும் அறியாத விஷயங்களே…
Release date
Ebook: 19 December 2022
English
India