Malai Kallan Namakkal Kavignar
Step into an infinite world of stories
Lyric Poetry & Drama
கவிஞர் சுமதி சங்கர் அவர்களின் கவிதை, 2019ஆம் ஆண்டில், புதுவை தமிழ்ச்சங்கத்தில், அப்போது புதுவை முதலமைச்சராகயிருந்த மாண்புமிகு நாராயணசாமி அவர்களால், முனைவர் சுந்தரமுருகன் அவர்கள் வெளியிட்ட “இருபதாம் நூற்றாண்டில் தமிழ்ப் பெண் கவிஞர்கள்” வரிசையில் இடம்பெற்றுள்ளது. கவிஞரின் இரண்டாவது நூலான “மூங்கிலிசை”யில் இடம்பெற்றுள்ள கவிதைகள் வாசிப்பவர்களின் மனதில் இசைத்து, வசித்து செல்லும்.
Release date
Ebook: 19 December 2022
English
India