Vaasagargalal Paarattu Pettra Sirukadhaigal! Tudupathi Ragunathan
Step into an infinite world of stories
Short stories
வித்தியாசமாய் யோசிப்பதில் தம்பி பால கணேஷ் மிகச் சிறப்பானவர். 9 தலைப்புகள் கொடுத்து 9 கதைகள் எழுதச் சொல்லியிருந்தார். சவாலை ஏற்று இதோ கதைகள். வாசித்து மகிழப் போகும் உங்களுக்கு அன்பின் நன்றி. நூலாக்கம் செய்யும் புஸ்தகாவிற்கு மனப்பூர்வ நன்றி. இத்தொகுப்பை தம்பி பால கணேஷிற்கு சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
Release date
Ebook: 26 March 2024
English
India