الشعر
கட்டெறும்பின் கால்தடத்தில் நடக்கவும், பறவைகளின் பாதையில் பறக்கவும், வானவில் சாயம் பிழிந்து வானதிக்கு வண்ணம் பூசவும், சுருக்கமாக சொன்னால் கூடுவிட்டு கூடுபாயவும் செய்யும் வித்தைக்காரர்கள் இந்தக்கவிஞர்கள்.
எளிதில் ஒருவனை அழவைத்து விடுகிறார்கள், மறுகணம் சிரிக்கவைத்துவிடுகிறார்கள், கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் பாலம் அமைக்கிறார்கள். நெகிழ்ச்சியை காகிதத்தில் கட்டுச்சோறென கட்டிவிடுகிறார்கள்.
இந்த "தண்டவாளப் பூக்கள்" நிச்சயமாக உங்களுக்கு நல்ல நறுமணத்தை கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த நூலை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
تاريخ الإصدار
كتاب : 26 مارس 2024

خطوة إلى عالم لا حدود له من القصص
لا توجد تعليقات بعد
قم بتنزيل التطبيق للانضمام إلى المحادثة وإضافة مراجعات.
عربي
الإمارات العربية المتحدة